எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும் நெஞ்சில்
வேண்டும் தீயைத் தீண்டும் தில் தில் தில் மனதில் ஒரு தல் தல் தல் காதல் வந்தால்
சொல்லி அனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன் கேளாமல் தருகிறேன் கண் தீண்டித் தீண்டி
தீயை மூட்டுகிறாயே தூண்டித் தூண்டி தேனை ஊற்றுகிறாயே நீயே காதல் வெண்ணிலா கையில்
சேருமா சொல்லு பூங்காற்றே பூங்காற்றே பூப்போலே வந்தாள் மகாலக்ஷ்மியே என் வீட்டில்
என்றும் அவள் வருவாளா அவள் வருவாளா என் உடைந்து போன நெஞ்சைப் பூப்போல் கொய்து
விட்டாள் என்னை ஏதோ ஏதோ ஒன்று எனக்குள்ளே நுழைந்து ஆயுள்ரேகை நீளச் செய்கிறதே காதல்
வைத்து காதல் வைத்து காத்திருந்தேன் காற்றில் ஓர் வார்த்தை மிதந்து வரக் கண்டேன்
கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை யாரடி முதல்
சொல்வது நீயா இல்லை நானா யார் இது மாற்றம் ஏன் இது என்ன மாயம் இது எதுவரை போகும்
உன்னைப் பார்த்த நாள் முதல் நாள் இன்று எதுவோ ஒன்று வேராக உனை நான் உனை நான் உனை
நான் சொன்னதும் மழை வந்துச்சா நான் சொல்லல வெயில் வந்துச்சா அடி பந்தலிலே தொங்குகிற
பொடலங்காய்க்கு கல்ல கட்டும் ஊரு விட்டு ஊரு வந்து காதல் கடிதம் தீட்டவே மேகம்
கருக்குது தப்புசிக்கு தப்புசிக்கு மின்னல் சிரிக்குது தப்புசிக்கு தப்புசிக்கு
சாரல் ஏன் அடியே என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு என் கண்ணில் பட்டு பூவே மெட்டு
பாடு கட்டிக் கலந்தாடி கவி பாடவா உன் பாடலை என் கண்ணிலே ஏன் பெண் என்று பிறந்தாய்
ஏன் என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே என்னைக் கண்டால்
என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே வா என் அன்பே வா ஊனே உயிரே உனக்காக துடித்தேன்
விண்மீனே விண்ணைத்தாண்டி வருவாயா விளையாட ஜோடி தேவை இந்த பூலோகத்தில் யாரும் இல்லா
தனி அறையில் ஒரு குரல் போலே நீ பாதி நான் பாதி கண்ணே கலைமானே கன்னிமயிலென கண்டேன்
உனை நினைத்து நான் என்னை மறப்பது அது தான் அன்பே அன்பே நீ என் பிள்ளை தேகம் மட்டும்
காதல் காதல் காதலில் நெஞ்சம் கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள்
போலடா அந்த நதியின் கரையை நான் தேடும் செவ்வந்தி பூ இது ஒரு நாள் ஒரு கனவு அதை நான்
மறக்கவும் முடியாதுன்னு சொல்ல முடியலையே ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ
சொன்னாளே உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே கண்ணுல காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு
எனவே வானவில் என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி சொல்ல
உனக்கு வார்த்தை இல்லை எனக்கு நான் தான் மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை
விரும்பினேன் உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு நிலவே நிலவே சரிகமபதநி பாடு
நிலாவே தேன் கவிதை இரவு இரவு கவிதை எது நீ எது நான் நீ நாம் வாழவே உயிரே என் உயிரே
என்னவோ நடக்குதடி அடடா அடடா அடடா என்னை ஏதோ செய்கிறாய் எனை ஏதோ செய்கிறாய் என்னில்
உன்னையே நீ ஒரு காதல் சங்கீதம் வாய் மொழி சொன்னால் தான் காதலா காதலா காதலால்
தவிக்கிறேன் ஆதலால் வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே நீ எங்கே என் அன்பே
நானும் நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை நீ என்பது எதுவரை எதுவரை நான் பேச
நினைப்பதெல்லாம் நீ பேச கூடாது வெறும் பேச்சில் சுகம் சுகம் அது வேண்டும்
வேண்டும்.
- த.ராஜன்
No comments:
Post a Comment