வண்ணநிழலன் வேதாளம் - இவர் ஒரு படைப்பை அணுகும்
விதத்தைக் கண்டு வியந்திருக்கிறேன். எனது வாசிப்புலகின் அடுத்தடுத்த கட்ட முன்னேற்றத்தில்
பெரும்பங்கு இவருக்கு உண்டு. நான் சில புத்தகங்களை அவருக்கு பரிந்துரைப்பதும் அவர்
சில புத்தகங்களை எனக்கு பரிந்துரைப்பதும் என இம்முறை அலாதியான அனுபவம். அவரின் மூலமாக
நிறைய ஃபேஸ்புக்/ட்விட்டர் நண்பர்களையும் எழுத்தாளர்களையும் சந்திக்கும் வாய்ப்பு
கிடைத்தது. நன்றி அர்ஜூன்.
இம்முறையும் வாங்கவேண்டுமென்று நினைத்திருந்த பட்டியல்
வேறு வாங்கியவை வேறு. நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல்:
நாவல்கள்:
·
கன்னி
(இரண்டாம் பதிப்பு) - ஃப்ரான்சிஸ் கிருபா - தமிழினி
·
கிருஷ்ணப்
பருந்து - ஆ.மாதவன் - தமிழினி
·
தேவதூதனின்
கவிதைகள் - எச்.முஜீப் ரஹ்மான் - புதுப்புனல்
·
வேள்வித்
தீ - எம்.வி.வெங்கட்ராம் - காலச்சுவடு
·
ஆட்கொல்லி
- க.நா.சு - விருட்சம்
·
நெடுஞ்சாலை
- கண்மணி குணசேகரன் - தமிழினி
·
வந்தாரங்குடி
- கண்மணி குணசேகரன் - தமிழினி
·
மெனிஞ்சியோமா
- கணேசகுமாரன் - யாவரும்
·
பசித்த
மானிடம் - கரிச்சான் குஞ்சு - காலச்சுவடு
·
ஆத்துக்குப்
போகணும் - காவேரி - காலச்சுவடு
·
இடாகினிப்
பேய்களும் நடைபிணங்களும் சில உதிரி இடைத்தரகர்களும் - கோபிகிருஷ்ணன் - தமிழினி
·
பால்கனிகள்
- சு.வேணுகோபால் - தமிழினி
·
கூந்தப்பனை
- சு.வேணுகோபால் - தமிழினி
·
ஊழிக்காலம்
- தமிழ்க்கவி - தமிழினி
·
உளவுக்கோப்பை
கிரிக்கெட் - தரணி - கிழக்கு
·
சாய்வு
நாற்காலி - தோப்பில் முகமது மீரான் - காலச்சுவடு
·
காடோடி
- நக்கிரன் - அடையாளம்
·
நவீனன்
டைரி - நகுலன் - காவ்யா
·
தலைகீழ்
விகிதங்கள் - நாஞ்சில் நாடன் - விஜயா
·
தலைமுறைகள்
- நீலபத்மநாபன் - காலச்சுவடு
·
பள்ளிகொண்டபுரம்
- நீலபத்மநாபன் - காலச்சுவடு
·
புலிநகக்கொன்றை
- பி.ஏ.கிருஷ்ணன் - காலச்சுவடு
·
வெக்கை
- பூமணி - காலச்சுவடு
·
கூளமாதாரி
- பெருமாள் முருகன் - காலச்சுவடு
·
ஆளண்டாப்பட்சி
- பெருமாள் முருகன் - காலச்சுவடு
·
ஆலவாயன்
- பெருமாள் முருகன் - காலச்சுவடு
·
அர்த்தநாரி
- பெருமாள் முருகன் - காலச்சுவடு
·
ஏறுவெயில்
- பெருமாள் முருகன் - காலச்சுவடு
·
கங்கணம்
- பெருமாள் முருகன் - காலச்சுவடு
·
கனவில்
பெய்த மழையப் பற்றிய இசைக் குறிப்புகள் - ரமேஷ்:பிரேம் - புதுப்புனல்
·
நாடோடித்தடம்
- ராஜ சுந்தரராஜன் - தமிழினி
·
வாக்குமூலம்
- நகுலன் - 15 ரூபாய் (ஏற்கனவே இந்தப் புத்தகம் என்னிடம் இருந்த போதிலும் அந்த காலத்து
பதிப்பென்பதால் வாங்கினேன்)
·
பின்
தொடரும் நிழலின் குரல் - ஜெயமோகன் - தமிழினி
·
கொற்றவை
- ஜெயமோகன் – தமிழினி
·
நிழல்முற்றம்
– பெருமாள்முருகன் – காலச்சுவடு
·
காதுகள்
- எம்.வி.வெங்கட்ராம் – காலச்சுவடு
·
ரெயினீஸ்
ஐயர் தெரு – வண்ணநிலவன் – நற்றிணை
·
அன்பின்
வழியதுஉயிர் நிழல் - பாதசாரி – தமிழினி
சிறுகதைத் தொகுப்புகள்:
·
பூரணி பொற்கலை - கண்மணி குணசேகரன் - தமிழினி
·
பெருந்திணைக்காரன் - கணேசகுமாரன் - உயிர் எழுத்து
·
பைத்தியருசி - கணேசகுமாரன் - தக்கை
·
சொல்லில் அடங்காத வாழ்க்கை - காலச்சுவடு சிறுகதைகள் - காலச்சுவடு
·
களவு போகும் புரவிகள் - சு.வேணுகோபால் - தமிழினி
·
வெண்ணிலை - சு.வேணுகோபால் - தமிழினி
·
திசையெல்லாம் நெருஞ்சி - சு.வேணுகோபால் - தமிழினி
·
வீடென்ப - தேவிபாரதி - காலச்சுவடு
·
கந்தர்வன் கதைகள் - தொகுப்பு: பவா செல்லதுரை - வம்சி
·
சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன் - தமிழினி
·
அந்தக் கதவு மூடப்படுவதில்லை - பிரபஞ்சன் - நற்றிணை
·
வேப்பெண்ணைய் கலயம் - பெருமாள்
முருகன் - காலச்சுவடு
·
சுகுணாவின் காலைப்பொழுது - மனோஜ் - உயிர்மை
·
புனைவின் நிழல் - மனோஜ் - உயிர்மை
·
அருகில் வந்த கடல் - மு.குலசேகரன் - காலச்சுவடு
·
மயான காண்டம் - லக்ஷ்மி சரவணக்குமார் - உயிர்மை
·
முதல் தனிமை - ஜே.பி.சாணக்யா – காலச்சுவடு
·
மச்சம்
- லக்ஷ்மி சரவணக்குமார் -உயிர் எழுத்து
·
வசுந்திரா என்னும் நீலவர்ணப் பறவை - லக்ஷ்மி சரவணக்குமார் -உயிர் எழுத்து
·
யாக்கை
- லக்ஷ்மி சரவணக்குமார் -உயிர் எழுத்து
·
பூமிக்குள்
ஓடுகிறது நதி - சு.வேணுகோபால் - தமிழினி
மொழிபெயர்ப்பு நூல்கள்:
·
அந்நியன் - ஆல்பெர் காம்யூ - தமிழில்: ஸ்ரீராம் -
க்ரியா
·
பனி - ஓரான் பாமுக் - தமிழில்: ஜி.குப்புசாமி - காலச்சுவடு
·
காதலின் துயரம் - கதே - தமிழில்: எம்.கோபாலகிருஷ்ணன் - தமிழினி
·
ஃப்ரான்ஸில் இட்டிக்கோரா - ட்டி.டி.ராமகிருஷ்ணன் - தமிழில்: குறிஞ்சிவேலன்
- உயிர்மை
·
மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள் - டயான் ப்ரோகோவன் - தமிழில்: ஆனந்த் - காலச்சுவடு
·
சூதாடி - தஸ்தொவஸ்கி - சாமிபுக்ஸ்
·
குள்ளன் - பர்லாகர் க்விஸ்ட் - தமிழில்: தி.ஜானகிராமன் - தையல்
·
மீஸான் கற்கள் - புனத்தில் குஞ்ஞப்துல்லா - தமிழில்: குளச்சல் மு. யூசுப் - காலச்சுவடு
·
அன்பு வழி - பெர் லாகர்குவிஸ்ட் - தமிழில்: க.நா.சு - வ.உ.சி நூலகம்
·
ஆடுஜீவிதம் - பென்யாமின் - தமிழில்: ராமன் - உயிர்மை
·
தாய் - மக்சீம் கார்க்கி - தமிழில்: ரகுநாதன் -
பாரதி
·
காதல் தேவதை - மாஸோ - தமிழில்: ஜெகதீஷ் - யுனைட்டெட் ரைட்டர்ஸ்
·
திருடன் மணியன்பிள்ளை - ஜி ஆர் இந்துகோபன் - தமிழில்: குளச்சல் மு. யூசுப் – காலச்சுவடு
·
அன்னை
- கிரேஸியா டெலடா - தமிழில்: தி.ஜானகிராமன்
·
உருமாற்றம்
– காஃப்கா - தமிழில்: ஆர்.சிவகுமார்
·
மனப்பிராந்தி
- செகாவ் - தமிழில்: க.ரத்னம்
கட்டுரைகள் & கவிதைகள்:
·
நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள் - எம்.ஆர்.ராதா/விந்தன் - வ.உ.சி நூலகம்
·
புதுக்கவிதைகள் - க.நா.சு - 24 ரூபாய் (கவிதை)
·
புல்வெளியைத் தேடி - மகாதேவன் - காலச்சுவடு
·
காமக்கடும்புனல் - மகுடேசுவரன் - யுனைட்டெட் ரைட்டர்ஸ் (கவிதை)
·
ருத்ரப்பிரயாகையின் ஆட்கொல்லிச் சிறுத்தை - ஜிம் கார்பெட்(தஞ்சாவூர்க்கவிராயர்)
– காலச்சுவடு
(வேட்டை அனுபவம்)
·
நெல்லை
வட்டார வழக்குச் சொல் தொகை - வெள் உவண்
காலச்சுவடு பதிப்பகத்தில் வாங்கிய புத்தகத்தின்
விலையில் பாதி விலைக்கு இலவசமாக புத்தகங்களை எடுத்துக் கொள்ளலாம் என்றார்கள். அதில் அள்ளியவை:
·
ஒருத்தி திரைக்கதை வசனம் - அம்ஷன் குமார் - காலச்சுவடு (திரைக்கதை-வசனம்)
·
புதிய சலனங்கள் - காலச்சுவடு சிறுகதைகள் - காலச்சுவடு (சிறுகதை)
·
பிள்ளை விளையாட்டு - குவளைக் கண்ணன் - காலச்சுவடு (கவிதை)
·
காலமும் நெருப்புத்துண்டங்களும்
- கோகுலக்கண்ணன் - காலச்சுவடு (சிறுகதை)
·
மரம் பூக்கும் ஒளி - கோகுலக்கண்ணன் - காலச்சுவடு (கவிதை)
·
இரவில் நான் உன் குதிரை - சில தேசங்களின் சிறுகதைகள் - காலச்சுவடு (சிறுகதை)
·
உப்புநீர் முதலை - நரன் - காலச்சுவடு (கவிதை)
·
ராஜன் மகள் - பா. வெங்கடேசன் - காலச்சுவடு (சிறுகதை)
·
எரியும் நூலகத்தின் மீது ஒரு பூனை - பாலை நிலவன் - காலச்சுவடு (கவிதை)
·
பறவையிடம் இருக்கிறது வீடு - பாலை நிலவன் - காலச்சுவடு (கவிதை)
·
ஒட்டகம் கேட்ட இசை - பாவண்ணன் - காலச்சுவடு (கட்டுரை)
·
கலி புராணம் - மு தளையசிங்கம் - காலச்சுவடு (நாவல்)
·
மௌனப்பனி ரகசியப்பனி - மொழிபெயர்ப்புக் கதைகள் - காலச்சுவடு (சிறுகதை)
·
ஈதேனின் பாம்புகள் - றஷ்மி - காலச்சுவடு (கவிதை)
தோழியிடமிருந்து...
·
கூனன்
தோப்பு - தோப்பில் முகமது மீரான் – அடையாளம்
தோழனிடமிருந்து...
·
கோபிகிருஷ்ணன் படைப்புகள் - தொகுப்பு: சி.மோகன் - நற்றிணை
·
பூமணி நாவல்கள் - பூமணி - நற்றிணை
இந்த ஆண்டு பதினைந்தாயிரம் பக்கங்கள் மற்றும் தினம்
ஒரு சிறுகதை என முன்னூறு சிறுகதைகள் வாசிக்கவேண்டுமென்று திட்டமிட்டிருக்கிறேன். இலக்கியக்
கடவுள் அருள் புரிவாராக.
-
த.ராஜன்
No comments:
Post a Comment